உங்களுக்குத் தெரியுமா...?
- ... ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரியகுறுங்கோள் ஆகும்.
- ... தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடிஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியாஎன அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.
- ... லேய்டின் கொள்கலன், எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனிஅறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
- ... 4 பரிமாணங்களை கொண்ட வெளிநேரம் வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.
- ... சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளானகனிமீடு அளவில் புதன் கோளை விடப் பெரியது.
No comments:
Post a Comment